Monday, October 26, 2009

உனது அலைகள் எனை அடிக்க கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட...






அலைகளோடு அழகாய்
யுத்தம் செய்கிறாய்
ஜெயித்தது என்னவோ
உன் கால்கள் தான்
தோற்றது நானடி...

4 comments:

  1. real feel...... more expressive in few words

    ReplyDelete
  2. சின்னதாய், அழகாய், அழுத்தமாய் சொன்னவிதம் அருமை.

    ReplyDelete