
நான் இல்லாமல் உன் கல்யாணமா
எத்தனை முறை சொல்லி இருப்பேன்
இதோ இன்று அதே நான் இல்லாமல் தான்
இனிதே நடந்தேறியது உன் திருமணம்
தோழி
வாடும் முன் பார்த்து விடு
பூத்து இருக்கும் என் வாழ்த்துகளை
missed call வடிவில் உன் தொலைபேசியில்...
இன்று தொடங்கும் இந்த பந்தம் என்றும் இனித்திட என் வாழ்த்துக்கள்

அழகான வாழ்த்து தான் சொல்லியிருக்கீங்க நண்பருக்கு...என்னோட சார்பாவும் வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்களுடைய தோழிக்கான தனிப்பட்ட வாழ்த்து போல் தெரிகிறது.. நானும் இணைந்து கொள்வதில் சந்தோசம்..
ReplyDeleteநன்றி திவ்யா மற்றும் பாண்டியன் உங்கள் வாழ்த்துகளுக்கு மற்றும் வருகைக்கு....
ReplyDeleteவாழ்த்துக்கள் உங்கள் தோழிக்கு...
ReplyDeleteவாழ்த்துக்கள் உங்களுக்கு
தொடர்ந்து எழுதுங்கள் .
நன்றி நிலாவன் தங்கள் அதரவு இருக்கும் வரை கண்டிப்பாய் எழுதுவேன் :)
ReplyDelete