
எப்போதும் போல்
இயல்பாய் தான் சொல்லி சென்றாள்
நாளை கண்டிப்பாய் வர வேண்டும் என்று
ஏனோ எனக்குள் சிறு நடுக்கம்.....
இயல்பாய் தான் சொல்லி சென்றாள்
நாளை கண்டிப்பாய் வர வேண்டும் என்று
ஏனோ எனக்குள் சிறு நடுக்கம்.....
பனி துளி மேல் படர்ந்திடும் சூரிய கதிர் போன்றது உன் நினைவுகள்...
//எப்போதும் போல்
ReplyDeleteஇயல்பாய் தான் சொல்லி சென்றாள்
நாளை கண்டிப்பாய் வர வேண்டும் என்று
ஏனோ எனக்குள் சிறு நடுக்கம்.....
//
கவிதை அருமை...
வரிகளில் ஒரு யதார்த்தம்
ReplyDeleteபுதியவன், அபுஅஃப்ஸர்
ReplyDeleteகருத்துக்கும் வருகைக்கும் நன்றி
haa haa :D
ReplyDeleteஎப்போதும் போல்
ReplyDeleteஇயல்பாய் தான் சொல்லி சென்றாள்
நாளை கண்டிப்பாய் வர வேண்டும் என்று
ஏனோ எனக்குள் சிறு நடுக்கம்
eaan sir neenga antha ponna love panrengala ennna?
கவிதை அருமை
ReplyDeleteகாதல் பன்ரிங்கன்னா
முதல்லே சொல்லிடுங்க
ராக்கியின் முதல் நாள் தான்
யோசிக்கனுமா ...
நன்றி நிலாவன், காயத்ரி, திவ்யா
ReplyDeleteHi
ReplyDeleteஉங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
வலைபூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்