
சிறகுகள் களைந்தாய்
ஒளிவட்டம் தொலைத்தாய்
அமைதி மறந்தாய்
புன்னகை மறைத்தாய்
சினத்தால் சிதறடித்தாய் ( சில சமயம் :) )
கனவுகளை தோளில் சுமந்தபடி
எதையோ தேடி
எங்கோ தொலைந்த பலரை
நிழல்தனில் இருந்து நிஜத்திற்கு மீட்டு எடுத்த
இலக்கணம் மீறிய தேவதை இவள்...
பனி துளி மேல் படர்ந்திடும் சூரிய கதிர் போன்றது உன் நினைவுகள்...
//இலக்கணம் மீறிய தேவதை இவள்...//
ReplyDeleteஅழகாக முடித்திருக்கிறீர்கள் இவன்...
நல்லா இருக்கு கவிதை! வாழ்த்துகள்!
ReplyDeleteவரிகள் அனைத்தும் கலக்கல் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅழகான வரிகள்
ReplyDeleteகவிதை அருமை
நன்றி புதியவன்,குடந்தைஅன்புமணி,அபுஅஃப்ஸ,நிலாவன்
ReplyDeleteஉண்மையில் ஒரு தேவதைக்காக எழுதப்பட்டது :)
//இலக்கணம் மீறிய தேவதை இவள்... //
ReplyDeletesuper...indha oru vari sema nachunnu irukku...
நன்றி Divyapriya
ReplyDeleteஇலக்கணம் மீறிய தேவதை இவள்// romba nalla irukku
ReplyDeleteநன்றி இயற்கை
ReplyDeleteமிக அழகான கற்பனை ;-)
ReplyDeletearumaiyaana vaarthai prayogam..
ReplyDeletemuthal paththila avaltta pesura maathiri vanthuttu kadaisila "Ival" nu yaaro oruththara paththi pesura maathiri sollirukeengale.. athu mattum konjam idukuthu :))
நன்றி புனிதா. உண்மையில் ஒரு தேவதைக்காக எழுதப்பட்டது :)
ReplyDeleteநன்றி ஜி கருத்துக்கும் வருகைக்கும்
ReplyDelete