
பிரிவு
Keep in touch ஒவ்வொரு பிரிதலின் தொடக்கமும் இப்படி தான்...
மறக்க நினைக்கிறேன்
நாளை முதல் மறந்து விடுவேன் என்ற நாட்களின் எண்ணிக்கை மட்டுமே மறந்து வருகிறேன்
வயது வா வா சொல்கிறதே
எல்லாம் அழகு தான் அவள் பிறந்த வருடம் தெரியும் வரை
பனி துளி மேல் படர்ந்திடும் சூரிய கதிர் போன்றது உன் நினைவுகள்...
நாளை முதல் மறந்து விடுவேன் என்ற நாட்களின் எண்ணிக்கை மட்டுமே மறந்து வருகிறேன்
ReplyDeleteகவிதை அருமை
KAVITHAI PADAM IRANDUM ARUMAI PA
ReplyDelete//எல்லாம் அழகு தான் அவள் பிறந்த வருடம் தெரியும் வரை//
ReplyDeleteHaa haa :D sema kalakkal…
//Keep in touch ஒவ்வொரு பிரிதலின் தொடக்கமும் இப்படி தான்... //
ReplyDeleteEnakku vaasicha udane pudicha kavithai ithuthaan... keep rocking thala..
நன்றி நிலாவன், gayathri , Divyapriya, ஜி
ReplyDelete