Sunday, March 29, 2009


பிரிவு
Keep in touch ஒவ்வொரு பிரிதலின் தொடக்கமும் இப்படி தான்...

மறக்க நினைக்கிறேன்
நாளை முதல் மறந்து விடுவேன் என்ற நாட்களின் எண்ணிக்கை மட்டுமே மறந்து வருகிறேன்

வயது வா வா சொல்கிறதே
எல்லாம் அழகு தான் அவள் பிறந்த வருடம் தெரியும் வரை

5 comments:

  1. நாளை முதல் மறந்து விடுவேன் என்ற நாட்களின் எண்ணிக்கை மட்டுமே மறந்து வருகிறேன்

    கவிதை அருமை

    ReplyDelete
  2. KAVITHAI PADAM IRANDUM ARUMAI PA

    ReplyDelete
  3. //எல்லாம் அழகு தான் அவள் பிறந்த வருடம் தெரியும் வரை//

    Haa haa :D sema kalakkal…

    ReplyDelete
  4. //Keep in touch ஒவ்வொரு பிரிதலின் தொடக்கமும் இப்படி தான்... //

    Enakku vaasicha udane pudicha kavithai ithuthaan... keep rocking thala..

    ReplyDelete
  5. நன்றி நிலாவன், gayathri , Divyapriya, ஜி

    ReplyDelete